மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் MK Stalin உரை | OneIndia Tamil

2022-03-11 949



மக்கள்தான் எஜமானர்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மறந்து விடாதீர்கள் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அதன் நன்மை மக்களுக்கு எந்த குறையுமில்லாமல் கிடைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்

Chief Minister MK Stalin has said that politicians and officials should not forget that the people are the masters. He advised that even if one rupee is spent, its benefit should be available to the people without any reduction.